Sunday, November 30, 2008

Remake Kings Of Kollywood


Vijay

Kaadhalukku Mariyadhai - Niram (Malayalam)
Friends - Friends (Malayalam)
Pokkiri - Pokiri (Telugu)
Aathi - Athanokkade (Telugu)
Ninaithen Vandhai - (telugu)
Ghilli - Okkadu (Telugu)


Ajith

Aegan - Main Hoon Na (Hindi)
Billa - Billa & Don (Hindi)
Kreedam - Kireedam (Malayalam)



வெகுஜன மக்களின் பார்வைக்கு எட்டாத ஈரான், கொரியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களை திருடும் போக்கு தமிழில் அதிகரித்துவருகிறது. இதுவரை வெளிநாட்டுப் திரைப்படங்களை உல்ட்டா செய்து வெளிவந்த, வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்...

அதே கண்கள் - ரோஷோமான்
நாயகன் - காட் பாதர்
ரோஜா - ஹெல்ட் ஹாஷ்பேஜ்
ஆயுத எழுத்து - அமரோஸ் பெரோ
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் - சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி
போக்கிரி - டோனி ப்ராஸ்கோ
குஷி - வென் ஹேரி மெட் சாலி
ஜேஜே - செரண்டிபிட்டி
காதலர் தினம் - யூ ஹேவ் காட் மெயில்
நம்மவர் - டூ சார் வித் லவ்
காக்க காக்க - த அன்டச்சபிள்
வெயில், ஆட்டோகிராப் - சினிமா பாரடைசோ
மே மாதம் - ரோமன் ஹாலிடே
குணா - டை மீ அப் டை மீ டவ்ன்
சதிலீலாவதி - ஷீ டெவில்
புதுப்பேட்டை - சிட்டி ஆப் காட்
கஜினி - மெமண்டோ
துரை - கிளாடியேட்டர்
அந்நியன் - செவென்
பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்
வேட்டையாடு,விளையாடு - மர்டர் ஆப் மெமரிஸ்
அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்
தாம் தூம் - ரெட் கார்னர்
சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்
வேகம்,நாயகன்(2008) - செல்லுலர்
அலிபாபா - த்ரீ அயர்ன்
அவ்வை சண்முகி - மிஸ்ட்ரஸ் டவ்ட் பயர்
பச்சைக்கிளி முத்துச்சரம் - டிரைல்டு
பொல்லாதவன் - பீஜிங்க் பை சைக்கிள்
நந்தலாலா - கிகிஜிரோ
யோகி - சோட்சி
வாரணம் ஆயிரம் - கிளாசிக்


என்ன நண்பர்களே மூச்சு திணறுகிறதா? இது எனக்கு தெரிந்த பட்டியல் மட்டுமே. இது இன்னும் நீ...........ளமானது

1 comment:

  1. இந்த ப்ளாக் லிஸ்டே சுட்டதா ?!?!

    இந்த கூகிள் ரிசல்ட்டை பாருங்க..
    http://www.google.com/search?q=மிஸ்டிக்+ரிவர்&hl=en&start=10&sa=N

    இந்த ப்ளாகை பாருங்க..
    http://starmakerstudio.blogspot.com/2008/10/blog-post.html

    யார்ட்ட இருந்து யார் சுட்டீங்க ?!?!

    child molestation வருவதால் இதுவும் அஞ்சாதேவும் ஒன்றா.. அடபோங்கய்யா.. எழுதுவதற்கு முன் சரிபார்த்துவிட்டு வரவும்.. மிஸ்கின் ஒரு முக்கியமான இயக்குனர், அஞ்சாதே ஒருவித ஸ்டைலான தமிழ் படம், பல நாட்களுக்கு பிறகு..... dont make silly comments..

    ReplyDelete